கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் என இரு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் என இரு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்து - கம்போடியா மக்களின் துயரம்!

தீயவர் குலை நடுங்க படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

புதிய தொடக்கம்... ராதிகா ஆப்தே!

நில்லாமல் வீசிடும் பேரலை... பயல் ராதாகிருஷ்ணா!

கலவர வழக்கு: ராஜ் தாக்கரே தாணே நீதிமன்றத்தில் ஆஜர்!

SCROLL FOR NEXT