இ-சேவை மையம் கோப்புப் படம்
தமிழ்நாடு

நாளை, ஜன. 1-ல் இ-சேவை, ஆதார் மையங்கள் இயங்காது!

இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு பண்டிகையையொட்டி அடுத்த இரு நாள்களுக்கு இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

e-service and Aadhaar centres will not be functioning tomorrow and on New Year's Day Jan. 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT