மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மயிலாடுதுறை சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவரின் இந்த பேச்சுக்கு பலத்தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மகாபாரதி மாற்றப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.