வருமான வரித்துறை 
தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை பற்றி...

DIN

சென்னை: சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை புதன்கிழமை காலைமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி துறை சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை! - சென்னை ஆட்சியர்

எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது!: ஆர்.எஸ்.பாரதி

தென்னாப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறுவது மிகப் பெரிய அவமானம்: டிரம்ப்!

கூடுதலாக 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஆண்பாவம் பொல்லாதது!

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT