சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் X | செய்தி மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி

DIN

சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

விழாவின்போது தமிழ் மீதான பெரியாரின் போராட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து பேசினார்.

மேலும், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஜனவரி 17 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 7-ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT