முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

மாலத்தீவிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Updated On : 26 ஜூலை, 2025 at 1:14 PM
தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி - படம் | வெளியுறவு அமைச்சக பதிவு
பகிர்:

மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தூத்துக்குடியில் நடைபெறும் விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவின் போது, ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பிரதமா் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறாா்.

மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறார்.

summary

Prime Minister Narendra Modi emplanes for Tuticorin after concluding his two-nation’s visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.