முகப்பு
தமிழ்நாடு

12 மாவட்டங்களில்... நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில்... நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும்!

Updated On : 3 ஜூன், 2025 at 4:49 PM
பகிர்:

சென்னை: நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

  • கன்னியாகுமரி

  • திருநெல்வேலி

  • தென்காசி

  • தேனி

  • திண்டுக்கல்

  • கோயம்புத்தூர்

  • நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • திருவள்ளூர்

  • செங்கல்பட்டு

  • சென்னை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

முழு கட்டுரையைப் படிக்க →