பிளஸ் 1 பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99.75% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பொருளியலில் 93.48% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் - 97.20%
ஆங்கிலம் - 98.41%
இயற்பியல் - 98%
வேதியியல் - 97.54%
உயிரியல் - 98.05%
கணிதம் - 97.74%
தாவரவியல் - 95.63%
விலங்கியல் - 97.09%
கணினி அறிவியல் - 99.75%
வரலாறு - 94.35%
வணிகவியல் - 95.22%
கணக்குப் பதிவியல் - 94.04
பொருளியல் - 93.48%
கணினிப் பயன்பாடுகள் - 98.48%
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 94.39%
பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள்
தமிழ் - 41
ஆங்கிலம் - 39
இயற்பியல் - 390
வேதியியல் - 593
உயிரியல் - 91
கணிதம் - 1338
தாவரவியல் - 4
விலங்கியல் - 2
கணினி அறிவியல் - 3,535
வரலாறு - 35
வணிகவியல் - 806
கணக்குப் பதிவியல் - 111
பொருளியல் - 254
கணினிப் பயன்பாடுகள் - 761
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 117
இதையும் படிக்க | பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக - முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.