கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பெரும்பாலான மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

DIN

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  1. திருவள்ளூர்

  2. காஞ்சிபுரம்

  3. விழுப்புரம்

  4. கடலூர்

  5. திருச்சி

  6. அரியலூர்

  7. பெரம்பலூர்

  8. தஞ்சாவூர்

  9. திருவாரூர்

  10. நாகப்பட்டினம்

  11. புதுக்கோட்டை

  12. கரூர்

  13. திண்டுக்கல்

  14. தேனி

  15. மதுரை

  16. சிவகங்கை

  17. ராமநாதபுரம்

  18. விருதுநகர்

  19. தென்காசி

  20. திருநெல்வேலி

  21. கன்னியாகுமரி

  22. வேலூர்

  23. ராணிப்பேட்டை

  24. திருப்பத்தூர்

  25. தருமபுரி

  26. கிருஷ்ணகிரி

  27. திருவண்ணாமலை

  28. கள்ளக்குறிச்சி

  29. சேலம்

  30. கோயம்புத்தூர்

  31. நீலகிரி

  32. திருப்பூர்

    மேற்கண்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றிரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT