தமிழ்நாடு

10ஆம் வகுப்பில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

10ஆம் வகுப்பில் தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

DIN

10ஆம் வகுப்பில் தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 95.88%, மாணவர்கள் 91.77% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 4,35,119 மாணவியரில் 4,17,183 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.88% தேர்ச்சியாகும்.

10ஆம் வகுப்பில் இந்த ஆண்டு 93.80% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 91.55% ஆக தேர்ச்சி விகிதம் இருந்தது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் 98.09%

ஆங்கிலம் 99.46%

கணிதம் 96.57%

அறிவியல் 97.90%

சமூக அறிவியல் 98.49%

10ஆம் வகுப்பில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள்

தமிழ் - 8

ஆங்கிலம் - 346

கணிதம் - 1,996

அறிவியல் - 10,838

சமூக அறிவியல் - 10,256

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

சிவகங்கை - 98.31%

விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76%

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி 96.61%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT