கோப்புப்படம் DIN
தமிழ்நாடு

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு 1,120 குறைந்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ, 18) சவரனுக்கு 1,120 குறைந்துள்ளது.

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த நவ.13-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200-க்கு விற்பனையான நிலையில், நவ.14-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.93,920-க்கு விற்பனையானது. தொடர்ந்து சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது.

நேற்று(நவ, 17) கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,200-க்கும் கிராமுக்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 குறைந்து ரூ.1.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today gold rate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

புனிதா தொடரின் நாயகன் மாற்றம்!

நாளை(நவ. 19) பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்!

பிகார் பேரவைத் தலைவர் பதவிக்கு ஜேடியு - பாஜக இடையே நீயா - நானா போட்டி!

புதுவையில் தொடர் மழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Rain | Shorts

SCROLL FOR NEXT