முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 25 நவம்பர் 2025, 10:14 am IST
தங்கம் விலை.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,780க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.174க்கும், ஒரு கிலோ ரூ.1,74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

The price of gold jewelry in Chennai has risen sharply today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.