முகப்பு
தமிழ்நாடு

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தங்கம் விலை - பிடிஐ
பகிர்:

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் வெள்ளி விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

summary

There was no change in the price of gold jewelry in Chennai today (Monday), the first day of the week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments