FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05)

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் எந்தவித மாற்றமும்மின்றி நிலையாக விற்பனை செய்யப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ. 1,09,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,675-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயராமல் பழைய விலையிலேயே நீடிப்பது நகை வாங்குவோர் மற்றும் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

summary

"The fact that gold and silver prices are being sold steadily without any change in Chennai has brought happiness among the public."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments