FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (செப்.21)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

21 செப்டம்பர் 2026, 9:44 am IST
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்தபோதிலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் நகர்வுகள் காரணமாக வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

எனினும், தங்கத்தின் இந்த விலை குறைவு நுகர்வோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

summary

The price of sovereign gold has decreased today, on the first day of the week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments