இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
Updated On : 12 அக்டோபர், 2025 at 7:38 PM
தமிழ்நாட்டில் இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Updated On : 12 அக்டோபர், 2025 at 7:38 PM
விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க | அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
summary