கோப்புப்படம் IANS
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது!

தங்கம் விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 1,120 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த அக். 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 97,600-க்கு விற்பனையானது.

இந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் ஒரு கிராம் ரூ. 11,540-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து இன்று மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 91,200 ஆகவும் ஒரு கிராம் ரூ. 11,400 ஆகவும் குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை இன்று காலை ரூ. 171-க்கு விற்பனையான நிலையில் தற்போது மேலும் ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ. 170-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate today in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா் அருகே ‘மேல திருப்பதி’ மொண்டிபாளையம்! வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மூவா் கொலை வழக்கு: இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை -சென்னை காவல் துறை தகவல்

கோபி அருகே டி.என்.பாளையம் வனச்சரகங்களில் இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி ஏப்ரல் 30-க்குள் நிறைவடையும்!

நாளைய மின்தடை: கருவலூா்

SCROLL FOR NEXT