மேட்டூர் அணை(கோப்புப்படம்) கோப்புப்படம்.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை 25,500 கனஅடியாக குறைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை 25,500 கனஅடியாக குறைந்தது.

அணையின் நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

The water inflow into Mettur Dam decreased to 25,500 cubic feet on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... கௌஷானி!

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2025

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

செவப்புச் சேல... அங்கனா ராய்!

வெள்ளக்கோவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: நிலத்தரகர் கைது

SCROLL FOR NEXT