முகப்பு
தமிழ்நாடு

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி...

Updated On : 2 செப்டம்பர் 2025, 9:49 am IST
அமலாக்கத்துறை - (கோப்பு படம்)
பகிர்:

சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள், அரவிந்த் என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

summary

Enforcement Directorate raids 10 places including K.K. Nagar and T. Nagar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.