முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு...

Updated On : 12 செப்டம்பர், 2025 at 4:05 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.60 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்து வினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது அணையின் நீர் இருப்பு 92.83 டிஎம்சி ஆக உள்ளது.

summary

The water level of Mettur Dam fell to 119.60 feet on Friday morning.

முழு கட்டுரையைப் படிக்க →