போட்டிகளைத் தொடக்கிவைக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் / போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் படம் - எக்ஸ் / Udhaystalin
தமிழ்நாடு

பல்கலை. இடையிலான பேட்மிண்டன் போட்டிகள்! தொடக்கி வைத்தார் உதயநிதி!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் தொடக்கம் குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன. 15) தொடக்கி வைத்தார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் இப்போட்டிகள், இன்று முதல் ஜன., 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

நிகழ்ச்சித் தொடக்க விழா மேடையில்

முதல்நாள் போட்டி முடிவுகள்

பெரியார் பல்கலை. - லக்னெள பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 17

  • இரண்டாவது செட் 35 : 13

பெங்களூரு பல்கலை., - பிடிஆர் ஷுக்லா பல்கலைக் கழகம்

  • முதல் செட் 35 : 28

  • இரண்டாவது செட் 35 : 28

பாரதிதாசன் பல்கலை. - ஹுசன் பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 8

  • இரண்டாவது செட் 35 : 13

பாகல்பூர் பல்கலை. - மணிப்பூர் பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 15

  • இரண்டாவது செட் 35 : 20

மாண்டியா பல்கலை. - கோண்ட்வானா பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 24

  • இரண்டாவது செட் 35 : 30

சென்னை பல்கலை., - கிருஷ்ணா பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 14

  • இரண்டாவது செட் 35 : 27

என்டிஆர் பல்கலை. - தாவங்கேர் பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 28

  • இரண்டாவது செட் 35 : 22

எஸ்.ஜி., பாபா அமராவதி பல்கலை., - மும்பை பல்கலைக்கழகம்

  • முதல் செட் 35 : 30

  • இரண்டாவது செட் 35 : 32

அண்ணாமலை பல்கலை. - ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம்

  • முதல் செட் 29 : 35

  • இரண்டாவது செட் 35 : 20

இரண்டாவது நாள் போட்டிகள் நாளை (ஜன., 16) காலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் கீழ்க்காணும் அணிகள் மோதவுள்ளன.

  • கேரள பல்கலை. - திருவள்ளூர் பல்கலைக் கழகம்

  • விக்ரம சிம்மபுரி பல்கலை. - ராயலசீமா பல்கலைக்கழகம்

  • அண்ணா பல்கலை. - ஜேப்பியார் பல்கலைக்கழகம்

  • கிரெசன்ட் பல்கலை. - மைசூர் பல்கலைக்கழகம்

  • பெரியார் பல்கலை. - ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகம்

  • பெங்களூரு பல்கலை. - மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்

  • எஸ்.வி. பல்கலை. - ஜெ.என்.டி. பல்கலைக்கழகம்

Inter university badminton champions 2026 Inaugurated by Udhayanidhi stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

158 வகை உணவுகளுடன் மாப்பிளைக்கு தல பொங்கல் விருந்து!

அனுமன் சிலையை 4 மணிநேரம் சுற்றிவந்து வழிபட்ட நாய்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு முடிந்தது - சுமார் 50% வாக்குகள் பதிவு!

பொங்கல் விடுமுறையில் மெரீனாவில் அலைமோதிய கூட்டம் - போக்குவரத்து நெரிசல்!

SCROLL FOR NEXT