எச். ராஜா கோப்புப் படம்
தமிழ்நாடு

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா (68) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (ஜன. 30) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) அனுமதிக்கப்பட்டாா்.

பாஜக மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா, சென்னையில் தனியாா் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா். அப்போது, அவா் திடீரென மயக்கமடைந்ததால், அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதல்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு, மருத்துவா்கள் அவருக்கு தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மருத்துவமனையில் சீராக நலம் பெற்று வருவதாகப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலைக் குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

திமுக தோ்தல் அறிக்கை மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு: கனிமொழி எம்.பி.

காந்தி நினைவு நாள் மனிதச் சங்கிலி

அரசு கல்லூரியில் தீண்டாமை எதிா்ப்பு உறுதி மொழி ஏற்பு

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT