முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூர் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அலுவலரிடம் விஜய் நேரில் புகார்!

தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விஜய் புகார்

Updated On : 28 மார்ச், 2026 at 9:40 AM
தேர்தல் அலுவலரிடம் விஜய் புகார்
பகிர்:

தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க தேர்தல் ஆணையரை விஜய் சந்திக்கவுள்ளார்.

சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அனுமதி மறுப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனார் பட்நாயக்கிடம் புகாரளிக்க கட்சித் தலைவர் விஜய் சென்றுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.

summary

Permission denied for Perambur campaign: TVK Vijay complains to the Election Commission!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.