நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி போட்டி!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்து...
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.