சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 ஆண் வேட்பாளர்களும் ஒரு பெண் வேட்பாளருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
பழனி - என். பாண்டி,
கந்தர்வகோட்டை - எம். சின்னதுரை
பத்மநாதபுரம் - ஆர். செல்லசுவாமி
திருவொற்றியூர் - எஸ். சுந்தரராஜன்
கீழ்வேளூர் - டி. லதா
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
summary