ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தோல்வி! தவெக தென்னரசு வெற்றி!
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தோல்வி அடைந்தது குறித்து...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார்.