முகப்பு
தமிழ்நாடு

அறிவாலயம் வரும் ஸ்டாலின்! வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்!!

அறிவாலயம் வந்துள்ளார் மு.க. ஸ்டாலின், வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்

பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்துக்கு திமுக தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா அறிவாலயம் வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி என இரண்டிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், வெற்றி சான்றிதழ் பெற்றுக் கொள்ள நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் செல்கிறார்.

summary

MK Stalin arrives at Arivalayam, Vijay receives victory certificate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.