முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவியிடம் நலம் விசாரித்த தமிழிசை!

முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவியிடம் நலம்விசாரித்தார் பாஜக வேட்பாளர் தமிழிசை.

Updated On : 23 ஏப்ரல் 2026, 10:12 am IST
தமிழிசை வாக்களித்தார் - DPS
பகிர்:

சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தமிழிசை செளந்தரராஜன் நலம்விசாரித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை வாக்களித்தார்.

Advertisement

Advertisement

அப்போது அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவியிடம் நலம்விசாரித்தார்.

summary

Tamilisai inquired well-being of CM Stalin and his wife!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments