முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தல்! தவெகவுக்கு வெற்றிக் கனியை பரிசளித்த காரணிகள் என்ன?

தமிழ்நாடு தேர்தலில் தவெகவுக்கு வெற்றிக் கனியை பரிசளித்த காரணிகள் பற்றி..

தவெக தலைவர் விஜய் - ENS
பகிர்:

திரைப்படங்களில்தான் ஒரே ஒரு பாடலில் முதல்வராக முடியும் என்று சொல்லிவந்த கூற்றுகளை தவெக தலைவர் விஜய் பொய்யாக்கி, நிஜத்திலும் உண்மையாக்கியிருக்கிறார்.

திமுகவினரோ, அதிமுகவினரோ எதிர்பார்த்த தேர்தல் முடிவு இதுவல்ல என்று சொல்வதைக் காட்டிலும், ஏன், தவெகவினரோ, அக்கட்சியின் தலைவர் விஜய்யோகூட இந்த தேர்தல் வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பதே பொதுவான கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.