முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் அலுவலகத்தில் விஜய்! காமராஜர் படத்துக்கு மரியாதை!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவகத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகைப்புரிந்தார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வர் விஜய் - எக்ஸ்
பகிர்:

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவகத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகைப்புரிந்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த முதல்வரை அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பூங்கொத்து கொடுத்து, பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் செல்வப்பெருந்தகை அழைத்துச் சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

summary

CM Joseph Vijay at the Congress Office Pays Tribute to Kamarajar's Portrait

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.