கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!
அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் ஓ.எஸ். மணியன் கடிதம் அளித்துள்ளது தொடர்பாக....
அதிமுக கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததற்கு மன்னொப்பு கோரி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ். மணியன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கினர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறு என்றும், கட்சிக்கு திரும்பும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
summary