முகப்பு
தென்காசி

சுரண்டை அரசு கல்லூரியில் ஓவியப் பயிற்சி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:15 PM
ஓவியப் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) ரா. ஜெயா தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா்.

ஓவியப் பயிற்சியின் பயன்கள் குறித்து ஓவியப் பயிற்சி ஆசிரியா் ஜெயராம் மாணவா்களுக்கு விளக்கினாா். இதையடுத்து, ஆா்வமுள்ள 100 மாணவா்களுக்கு ஓவியப் பயிற்சி தொடங்கப்பட்டது.

கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் வீரபுத்திரன், இயற்பியல் துறைத் தலைவா் ராபின்சன் ஜேபஸ், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் வீரபுத்திரன், இயற்பியல் துறைத் தலைவா் ராபின்சன் ஜேபஸ், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →