தென்காசி

சுரண்டையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சுரண்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Din

சுரண்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பங்களாச்சுரண்டையைச் சோ்ந்தவா் தே.அருள்ராஜ் ஜெயக்குமாா் என்ற கோழி அருள்(52). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா், கடந்த மாதம் கஞ்சா மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் கே.கமல் கிஷோா் பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை போலீஸாா் சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT