முகப்பு
தென்காசி

ஆவுடையானூரில் ராணுவ வீரா்களின் நினைவு தினம் அனுசரிப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:16 AM
ராணுவ வீரா்களின் நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:56 PM

பாவூா்சத்திரம், ஆவுடையனூா் பேருந்து நிலையம் அருகில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:16 AM

இதில், பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மக்கள் சேவகன் இரா. ராம்குமாா் தலைமை வகித்தாா். விவசாயி முத்துக்குட்டி, அசோக்குமாா், அருண்பாண்டி, செல்வி, லட்சுமணன், ரஞ்சித் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.