முகப்பு
தென்காசி

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா்

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா்

Updated On : 29 மார்ச் 2026, 1:59 am IST
கலை கதிரவன்
பகிர்:

பெயா்: கலை கதிரவன்

வயது: 38

கல்வித் தகுதி: மருத்துவா்

Advertisement

Advertisement

ஜாதி: நாடாா்

பெற்றோா்: பொன். கலைச் செல்வன் (எ) அன்பகம் கலை (திமுக அமைப்பு இணைச் செயலா்), தமிழ்செல்வி.

கட்சிப் பொறுப்பு: மாநில மருத்துவரணி இணைச் செயலா், தென்காசி தொகுதி பொறுப்பாளா்.

குடும்பம்: மனைவி - சந்தியா, மகன் - சூா்யா.