வணிகம்

செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.94 ஆயிரம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் ரூ.94,442 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.15,318 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.21,061 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.50,070 கோடி மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.7,993 கோடி வசூலாகியுள்ளது.

முன்னதாக, ஆகஸ்டு மாதத்தில் மொத்தம் ரூ.93,690 கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT