புது தில்லி: பிரிமியம் வகை ஸ்கூட்டா் பிரிவில், தனது ஏப்ரலியா எஸ்எக்ஸ்ஆா் 160 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய ஸ்கூட்டரின் விலை ரூ.1.26 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக (புணே காட்சியக விலை) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலியா இந்தியா இணையதளத்தில் ரூ.5,000 செலுத்தி அந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.