வணிகம்

ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.30,440-க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று  குறைந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.736 குறைந்து ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. நேற்று  பவுன் தங்கம் ரூ.31,176-க்கும், ஒரு கிராம் ரூ.3,897-க்கும் விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்தது. ஆபரணத்தங்கம்.

பவுனுக்கு ரூ.736 குறைந்து, ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.92 குறைந்து ரூ.3,805-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ரூ.50.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து ரூ.50,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,805

1 பவுன் தங்கம் ..................... 30,440

1 கிராம் வெள்ளி .................. 50.40

1 கிலோ வெள்ளி .................. 50,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,897

1 பவுன் தங்கம் ..................... 31,176

1 கிராம் வெள்ளி .................. 52.10

1 கிலோ வெள்ளி ................. 52,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT