முகப்பு
வணிகம்

குறைந்த விலையில் இலகுவான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ்.

குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய   ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ் அறிமுகமாகியுள்ளது. 

Updated On : 10 மார்ச், 2020 at 11:28 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:37 PM

குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய  ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ் அறிமுகமாகியுள்ளது. 

வடிவமைப்பில் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ். ஸ்போர்ட்ஸ் தற்போதைய ஹூண்டாய் கார்களில் பொதுவாக காணப்படும் அதே கூர்மையான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.

கறுப்பு நிற மேற்பரப்பு, சிவப்பு நிற வண்ணம் என பார்ப்பவர்களை கவரும் விதத்தில் வெளிப்புறத் தோற்றம் உள்ளது. 1.0 டி-ஜிடிஐ(T-GDI) மோட்டார் மூலமாக இயங்குகிறது. 

Advertisement

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவுரா காம்பாக்ட் செடானில், ஹூண்டாய் இதே எஞ்சினை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இது எஞ்சின் 100 பிஎஸ் உந்து சக்தியையும், 175 என்.எம் முறுக்குவிசையையும் வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி இது மிகவும் இலகுவான கார் என்பதால்  வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் விலை 7.68 லட்சம் ரூபாய். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.