மார்ச் மாதத்தில் 1.67 லட்சம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை 
வணிகம்

மார்ச் மாதத்தில் 1.67 லட்சம் மாருதி சுசூகி கார்கள் விற்பனை

நாட்டில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் 1,67,014 கார்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI


புது தில்லி: நாட்டில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் 1,67,014 கார்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு, இதே மார்ச் மாதம் வெறும் 83,792 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மாருது சுசூகியின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2020 மார்ச் மாதத்தில், உள்நாட்டு விற்பனை 48 சதவீதம் அளவுக்கு சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் ஆகியிருக்கும் உள்நாட்டு வாகன விற்பனை, 2019-ஆம் ஆண்டு அளவைத்தான் எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

SCROLL FOR NEXT