சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 200 புள்ளிகள் சரிவு (கோப்புப்படம்) 
வணிகம்

சென்செக்ஸ் 700 புள்ளிகள், நிஃப்டி 200 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 4) சரிவுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் மேலும் சரிவடைந்துள்ளன.

DIN


பங்குச்சந்தை வணிகம் இன்று (மார்ச் 4) சரிவுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் மேலும் சரிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 700 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகளும் சரிந்தன.  

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 742 புள்ளிகள் சரிந்து 50,839.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.19 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 15,074 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.15 சதவிகிதம் சரிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT