’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் 
வணிகம்

’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

DIN

ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’ரெட்மி 11’ தொடர் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’ரெட்மி நோட் 11டி 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.60 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைமன்சிட்டி 810

*மூன்று ரேம் வசதியுடன் வெளியாகிறது . உள்ளக நினைவகம்  4, 6, 8 ஜிபி , கூடுதல் நினைவகம் 64, 128 ஜிபி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* நீல நிறம் 

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.14,999 (6ஜிபி ரேம்) ரூ.15,999 (6 ஜிபி) ரூ.17,999(8ஜிபி) என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற டிச.7 அன்று தொடங்கும் விற்பனையில் ஸியோமி  கடைகளிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT