முகப்பு
வணிகம்

விரைவில் ’ரியல்மீ’ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் வரும் அக்-13 அன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
விரைவில் ’ரியல்மீ’ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
பகிர்:

ரியல்மீ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’ஜிடி நியோ 2 5ஜி’ ஸ்மார்ட்போன் வரும் அக்-13 அன்று இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ரியல்மீ நிறுவனம் தன்னுடைய 'ஜிடி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. 

இதுகுறித்து ரியல்மீ நிறுவனம் , ‘  ரியல்மீ ஜிடி வரிசை ஸ்மார்ட்போன்கள் வேகமான சார்ஜ் வசதியும் , விசி கூலிங் , சிப்செட் என தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறது.

’ரியல்மீ ஜிடி நியோ 2 5ஜி ’ சிறப்பம்சங்கள் :

*ஸ்னாப்டிராகன் 870 5ஜி

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 6ஜிபி , 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி , 256 ஜிபி மற்றும் 12 ஜிபி , 256 ஜிபி

* மெமரி கார்டு வசதி 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

முழு கட்டுரையைப் படிக்க →