முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10  உயர்ந்து ரூ.4715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி  ரூ.63 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,715
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,705
1 சவரன் தங்கம்............................... 37,640
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000

முழு கட்டுரையைப் படிக்க →