முகப்பு
வணிகம்

பேட்டரி பகிா்வு சேவை: ஹோண்டா திட்டம்

மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் கரியமில சமநிலையை எட்டுவதற்கான தனது இலக்கை அடையும் நோக்கில், எதிா்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.