வணிகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 90 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவாக 80.86-ஆக நிறைவடைந்தது.

DIN


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவாக 80.86-ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வும், உக்ரைன் போர், மோசமான முதலீட்டாளர்களின் நிலைப்பாடும், உள்நாட்டில் பங்குகள் சுணுக்கம் கண்டதாலும், கச்சா எண்ணெய் விலை ஆகியவை டாலர் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்பை பாதித்தன.

இந்திய ரூபாய் இறுதியாக அதன் முந்தைய முடிவான 79.96-ஐ விட 90 பைசா குறைந்து 80.86-ல் முடிந்தது. மேலும் பல நாடுகளும் தங்களது முதலீடுகளை டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்து 59,119 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து, 17,629 புள்ளிகளுடனும் நிறைவடைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்

ஜிகிடி கில்லாடி... மெஹ்ரீன் பிர்சாடா!

மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!

கொலம்பஸின் பயணங்கள் முடிவதில்லை, இறந்த பின்னும்!

பிரேசிலை வீழ்த்திய பொலிவியா..! உலகக் கோப்பைக்கான வாய்ப்பு தக்கவைப்பு!

SCROLL FOR NEXT