வணிகம்

பாா்தி ஏா்டெல் வருவாய் 20% உயா்வு

முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல்லின் மொத்த வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல்லின் மொத்த வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,588 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 91.5 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் மொத்த வருவாய் மதிப்பீட்டு மாதத்தில் ரூ.35,804 கோடியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்: வெங்கைய நாயுடு

பாஜக எம்.பி. பேச்சுக்கு எதிா்ப்பு: மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி

சேலத்தில் இன்று விஜய் பிரசார கூட்டம் : நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி

என்எல்சி ஒப்பந்த முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பிப்.15- ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

SCROLL FOR NEXT