வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

DIN

வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை 62,027.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. 

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 404.77 புள்ளிகள் அதிகரித்து 62,432.67 புள்ளிகளில் வர்க்கமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108.95 புள்ளிகள் உயர்ந்து 18,423.75 புள்ளிகளில் உள்ளது. 

டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT