முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து  ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா குறைந்து ரூ.76.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,615

1 சவரன் தங்கம்............................... 44,920

1 கிராம் வெள்ளி............................. 76.20

1 கிலோ வெள்ளி............................. 76,200

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,660

1 சவரன் தங்கம்............................... 45,280

1 கிராம் வெள்ளி............................. 76.50

1 கிலோ வெள்ளி............................. 76,500

முழு கட்டுரையைப் படிக்க →