வணிகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை 11 சதவிகிதம் அதிகரிப்பு!

நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, 2023 ஆகஸ்டில், 11 சதவிகிதம் அதிகரித்து, 77 ஆயிரத்து 583 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

DIN

புதுதில்லி:  நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு, 2023 ஆகஸ்டில், 11 சதவிகிதம் அதிகரித்து, 77 ஆயிரத்து 583 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 70,112 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 62,892-லிருந்து 69,393-ஆக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியும் 13 சதவிகிதம் அதிகரித்து 8,190 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 7,220 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

SCROLL FOR NEXT